Header

Sri Lanka Army

Defender of the Nation

08th October 2021 13:21:42 Hours

பல்லேகல இராணுவ வைத்தியசாலைக்கு “சேர்வ் நவ்” அமைப்பினால் வைத்திய உபகரணங்கள் பரிசளிப்பு

பல்லேகல பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பல்லேகல இராணுவ வைத்தியசாலையின் பயன்பாட்டிற்கு அவசியமான வைத்திய உபகரணங்கள், ராகமை “சேர்வ் நவ்” அமைப்பின் பணிப்பாளர் திரு.லால் என் விதானகேவின் ஒருங்கிணைப்பில் 21 செப்டம்பர் 2021 ராகமை யுத்த உபகரணங்கள் முகாம் வளாகத்தில் கையளிக்கப்பட்டது.

மேற்படி வைத்திய உபகரணங்கள் இராணுவ வைத்திய சேவைகள் பணிப்பாளர் பிரிகேடியர் நிஷாந்த பத்திரன அவர்களிடம் ராகம யுத்த உபகரணங்கள் முகாம் தளபதி கேணல் ஏஜீசீஆர் அமரசிங்க அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த அமைப்பானது எதிர்காலத்திலும் வைத்தியசாலைக்கு பல்வேறு அன்பளிப்புக்களை வழங்க தயாராக உள்ளதாக நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.