Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd September 2021 08:00:20 Hours

3 வது ( தொ) இலங்கை இராணுவ மகளீர் படையினருக்கு மத்திய படைத் தளபதி உரை

அண்மையில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பொறுப்பின் கீழ் கொண்டு வந்த 3 வது ( தொ) இலங்கை இராணுவ மகளீர் படையணி வீராங்கணைகளுக்கு மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே செவ்வாய்க்கிழமை (31) உரையாற்றினார்.

கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் M.A.A.N.R பெரேரா, சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள், பெண் அதிகாரிகள், சிரேஸ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பங்கேற்றனர்.