Header

Sri Lanka Army

Defender of the Nation

31st August 2021 06:20:04 Hours

நொப்கோ தலைவர் 'கெட் ரியல்' தொலைக்காட்சி நிகழ்வில் கலந்து கொண்டு மக்களின் சமூக தொடர்பாக உரையாடல்

கோவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இன்று (30) மாலை 'தெரன ' 24x7 'கெட் ரியல்' தொலைக்காட்சி நிகழ்வில் கலந்துகொண்டு தனது கருத்துக்களை தெரிவித்தார் .

இந்த நிகழ்வில் கொவிட் -19 தடுப்பு முன்னோக்குகள், தற்போதைய தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம், தற்போதைய நிலை, மக்களின் சமூகப் பொறுப்புகள், பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய எண்ணிக்கை மற்றும் நாட்டின் பொதுவான நிலை தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வின் முழுமையான காணொளி பதிவு கீழே பதிவிடப்பட்டுள்ளது