Header

Sri Lanka Army

Defender of the Nation

29th July 2021 17:00:38 Hours

வெலிகம கடற்கரை சுத்தம்

மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 61வது படைப்பிரிவின் 613 வது பிரிகேட்டின் 3 (தொண்டர்) கெமுனு ஹேவா படையின் (ஜி.டபிள்யூ) படையினர் வியாழக்கிழமை (29) மாத்தறை வெலிகம கடற்கரையினை சுத்தம் செய்யும் திட்டத்தை தொடங்கினர்.

61 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தம்மி ஹேவகே மற்றும் 613 பிரிகேட் தளபதி ஆகியோரின் ஆதரவுடன் (தொண்டர்) கெமுனு ஹேவா படையின் (ஜி.டபிள்யூ) கட்டளை அதிகாரியின் மேற்பார்வையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.