Header

Sri Lanka Army

Defender of the Nation

24th July 2021 09:00:42 Hours

121 வது பிரிகேட் படையினர் மீண்டும் பொது பணிகளில்

மத்திய பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 12 வது படைப்பிரிவின் 121 வது பிரிகேட்டின் 18 வது கெமுனு ஹேவா படையினரால் புத்தல பண்டைய கட்டுகஹாகல் விகாரை வளாகம் வியாழக்கிழமை (22) சிரமதானம் ஊடாக முழுமையாக சுத்தம் செய்யப்பட்டது.

12 வது படைப்பரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக, மற்றும் 121 வது பிரிகேட் தளபதி ஆகியோரால் 18 வது கெமுனு ஹேவா படையின் கட்டளை அதிகாரிக்கு திட்டத்தை முன்னெடுப்பதற்கு தேவையான அறிவுறுத்தல்கள் மற்றும் வழிமுறைகள் வழங்கப்பட்டன.