Header

Sri Lanka Army

Defender of the Nation

20th July 2021 19:35:46 Hours

கிரிந்தயில் படையினர் சமூக சேவை பணிகளில்

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 12 வது படைப்பரிவின் 122 பிரிகேட்டின் 23 வது கஜபா படையினர் ஜூலை 15 -22 காலப்பகுதியில் பண்டைய கிரிந்த ராஜமஹா விகாரை வளாகத்தை முழுமையாக சுத்தம் செய்யும் சிரமதானப் பணியில் ஈடுப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியின் போது கிரிந்த விகாரை வளாகம் முழுவதிலும் உள்ள கரையோரப் பகுதியை படையினர் சுத்தம் செய்தனர்.

12 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக மற்றும் 122 வது பிரிகேட் தளபதி ஆகியோர் 23 கஜபா படையின் கட்டளை அதகாரிக்கு கட்டளை அதிகாரிக்கு திட்டத்திற்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தனர்.