Header

Sri Lanka Army

Defender of the Nation

15th July 2021 16:34:07 Hours

‘30 வயதிற்கு மேற்பட்டவர்கள் சகலருக்கும் செப்டம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி வழங்கப்படும்’ – கொவிட் – 19 தடுப்புச் செயல்பாட்டு மையத்தின் தலைவர்

‘தெரண தொலைக்காட்சி 24 x 7’ அலைவரிசையின் “பிக் போகஸ்” நிகழ்ச்சியில் இன்று (14) காலை 11.00 மணியளவில் பங்குபற்றிய பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் - 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் , நாட்டிலுள்ள 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் 2021 செப்டெம்பர் மாதத்திற்குள் கொவிட் – 19 தடுப்பூசிகளை வழங்குவதற்கான செயற்றிட்டம் நாடளாவிய ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் அறிவுரைக்கமைய ஆரம்பிக்கப்படுமென தெரிவித்தார்.

அவர் மேற்படி நிகழ்வில் பங்குபற்றியபோது தெரிவித்த கருத்துக்களை கீழே காணலாம்