04th July 2021 14:00:03 Hours
பூநகரின் அம்மன் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை (27) கொவிட் – 19 அச்சுறுத்தல் காலத்தில் பொது மக்களுக்கும் படையினருக்கும் ஆசிவேண்டி சிறப்பு ஆசிர்வாத பூஜையொன்று நடத்தப்பட்டது.
66 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனர் அஜித் திசாநாயக்க மற்றும் படையினரின் வேண்டுகோளுக்கிணங்க இந்த ஆன்மீக நிகழ்ச்சி பக்தர்கள் குழுவுடன் இணைந்து சுகாதார ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.