Header

Sri Lanka Army

Defender of the Nation

24th June 2021 06:25:15 Hours

அம்பாறையில் உலர் உணவு பொதிகள் விநியோகத்துக்கு படையினர் உதவி

புத்தங்கள பௌத்த அமைப்பின் வண. சுஷீம தேரரின் நிதி உதவியில் அம்பாறை வளதாபிட்டி தமிழ் கிராமத்தில் வசிக்கும் குடும்பங்களுக்கு 3000 ரூபாய் பெறுமதியான 400 அத்தியவசிய உணவுப் பொருட்களுடனான நிவாரண பொதிகள் வழங்கி செய்வாய்க்கிழமை (15) வைக்கப்பட்டன.

நன்கொடையாளருடன் இணைந்து 24 வது படைப்பிரிவினர் குறித்த நிவாரண பொதிகளை தொலைதூரங்களிலுள்ள வீடுகளுக்கே சென்று விநியோகித்தனர்.

வண சுஷீம் தேரர், 24 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சமிந்த லமாஹேவா, அம்பாறை மாவட்ட செயலகத்தின் அதிகாரிகள் மற்றும் படையினர் பங்கேற்புடன் விநியோக திட்டம் முன்னெடுக்கப்பட்டது.