Header

Sri Lanka Army

Defender of the Nation

21st June 2021 18:00:39 Hours

புண்ணியம் நிறைந்த ‘பொசொன்’ பௌர்ணமி தினமாகட்டும்!

இலங்கைக்கு பௌத்த மதம் கொண்டு வரப்பட்ட புனித நிகழ்வை நினைவுக்கூறும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க புனித பொசொன் பௌர்ணமி தினம் உலகவாழ் மக்களின் நோய் அச்சத்தை தணிக்கும் புண்ணியம் நிறைந்த பொசொன் பௌர்ணமியாக அமையட்டும்!

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுடன் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உள்ளடங்களாக முழு இராணுவமும் வாழ்த்துகிறது.