10th June 2021 16:18:14 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரின் பூர்ண ஒத்துழைப்புடன் வெல்லச டிவி யூடியூப் அலைவரிசையின் அனுசரணையுடன் திங்கட்கிழமை (8) வீரகோன்கம ஹல்தும்முல்ல பிரதேச மக்களுக்கு உலர் உணர்வு பொதிகள் வழங்கப்பட்டன.
இந்த திட்டமானது, மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவ அவர்களின் வழிக்காட்டலின் கீழ் படையினரின் ஒத்துழைப்போடு வறிய குடும்பங்களுக்கு 100 உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.