31st May 2021 13:56:50 Hours
மேலும் 75 கொவிட் -19 நோயாளிகளுக்கு இடமளிக்கும் பொருட்டு, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 61 வது படைப்பிரிவின் 613 வது பிரிகேட்டின் 3 கெமுனு ஹேவா படை (3 GW) மற்றும் பொறியியலாளர சேவை படையினர் இணைந்து அக்குரஸ்ஸ வைத்தியசாலையில் ஒரு இடைநிலை பராமரிப்பு மையத்தை நிறுவி அதனை முறையாக சனிக்கிழமை (29) வைத்தியச்சாலை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.
இது ஒரு வாரத்திற்குள் சுகாதார ஊழியர்களின் ஆதரவுடன் செய்து முடிக்கப்பட்டது.