24th May 2021 14:15:01 Hours
61 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தம்மி ஹேவகே அவர்களின் வழிகாட்டலின் கீழ் தெற்கு கடற்படை கட்டளை அதிகார பிரிவுடன் இணைந்து காலி துறைமுக வளாகத்தில் வெளிக்கள மோட்டார் படககோட்டும் பயிற்சிகள் 22 மற்றும் 23ம் திகதிகளில் வழங்கப்பட்டது.
பயிற்சின் ஆரம்பத்தின் போது 61 வது படைப்பிரிவின் வீரர்கள் இரண்டு பயிற்சி பட்டறைகளில் பங்கேற்றதுடன் அவற்றில் வெளிக்கள மோட்டார் படகுகளை கையாளுதல் தொடர்பிலான பயிற்சிகள் மற்றும் உடல் ரீதியான பயிற்சிகளையும் பெற்றுக்கொண்டனர்.