Header

Sri Lanka Army

Defenders of the Nation

26th May 2021 04:06:18 Hours

அனைத்து ஜீவராசிகளுக்கும் சகல நலங்கள் மற்றும் ஆரோக்கியமான வெசாக் பௌர்ணமியாகட்டும்! (மும்முறை ஆசீர்வதிக்கப்பட்ட நாள்)

பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் -19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் அனைத்து அதிகாரிகள், சிப்பாய்கள் , எமது வாசகர்கள் மற்றும் அனைவருக்கும் ஆரோக்கியம் மற்றும் அமைதியான, தொற்றுநோய்கள் மற்றும் துன்பங்கள் அற்ற வெசாக் பௌர்ணமியாக (மும்முறை ஆசீர்வதிக்கப்பட்ட நாள்) அமைய வாழ்த்துக்கள்!