Header

Sri Lanka Army

Defender of the Nation

19th May 2021 21:43:33 Hours

'சுவர்ணவாஹினி' தொலைக்காட்சியில் எல்.டி.டி.ஈ பயங்கரவாதத்தை எதிர் கொண்ட போர் வீரர்களின் தியாகங்கள் தொடர்பாக நேரடி கலந்துரையாடல்

பெருமைக்குறிய 12 வது வெற்றி தின கொண்டாட்ட தினம் தொடர்பாக 'சுவர்ணவாஹினி' தொலைக்காட்சியில் (19) இன்று மாலை 10.15 மணி முதல் நேரடியாக ஒளிபரப்பப்படும். இந்த நிகழ்வில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகதென்ன மற்றும் விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் சுதர்ஷன பதிரன ஆகியோர் கலந்து கொண்டு எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதத்தின் தோல்விக்கு வழிவகுத்த மறக்கமுடியாத நினைவுகள் மற்றும் உயிருக்கு ஆபத்தான எல்.ரீ.ரீ.ஈ வன்முறையை எதிர்கொண்ட போர் வீரர்கள் நாட்டை எவ்வாறு பாதுகாத்தனர் என்பது தொடர்பாக தங்களின் நினைவுகளை பகிர்ந்து கொள்ளவுள்ளனர். https://m.facebook.com/story.php?story_fbid=796009051052464&id=78094558443

https://m.facebook.com/story.php?story_fbid=796009051052464&id=78094558443