Header

Sri Lanka Army

Defender of the Nation

17th May 2021 21:16:07 Hours

ஐ.டி.என் சுயாதின தொழைக்காட்ச்சி 'தொரமடலாவ' நிகழ்வில் எதிர்கால பயண கட்டுப்பாடுகள் தொடர்பாக இராணுவ தளபதி விளக்கம்

ஐ.வி.என் சுயாதின தொழைக்காட்ச்சியில் (17) திங்கள்கிழமை பிற்பகல் 1000 மணிக்கு இடம் பெற்ற 'தொரமடலாவ' நிகழ்வில் கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் கலந்து கொண்டு நேரடி கொவிட்-19 தொடர்பான விரிவான நடவடிக்கைகள், தற்போதைய பயணக் கட்டுப்பாடுகள், வைரஸ் தொற்று பரவுதல் மற்றும் அதன் தடுப்பு தொடர்பான நிலைமைகள், கொவிட் -19 இன் புதிய வெளிப்பாட்டின் நிலைமை, தடுப்பூசி செயல்முறை, முயற்சிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள், தடுப்பு சுகாதார நடைமுறைகள், மாவட்டங்களுக்கிடையேயான நகர்வு கட்டுப்பாடுகள் மற்றும் கொவிட்-19 நோய் தொற்றாளர்களின் அதிகரிப்பை எவ்வாறு குறைப்பது தொடர்பாக கலந்துரையாடினார். இது தொடர்பான வீடியோ காட்சிகளை பார்க்க பின்வரும் இணைப்பைக் கிளிக் செய்க:

https://m.facebook.com/story.php?story_fbid=796009051052464&id=78094558443