14th May 2021 10:45:04 Hours
513 வது பிரிகேட்டின் இராணுவ புலனாய்வு துறையினருடன் 16 வது (தொண்) கெமுனு ஹேவா படையணியின் படையினர் இணைந்து புலியந்துரை பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், புலியந்துரை கரையோர பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 55.4 கிலோ (26 பொதிகள்) கேரள கஞ்சாவினை கைப்பற்றினர்.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சா பொதிகள் வாடுகோடை பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டன