12th May 2021 21:01:41 Hours
கொவிட்- 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, (தெரன தொலைகாட்சி) 24x7 ஆங்கில தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்வில் தற்பொழுது கலந்துகொண்டு பயணக் கட்டுப்பாடுகள் தடை தொடர்பாகவும் சில நபர்களால் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் சிறப்பு அறிக்கை ஒன்றை முன்வைக்கிறார்.பின்வரும் இணைப்பு மூலம் நேரடியான கலந்துரையாடலை பார்க்கலாம்: