சிங்கப் படையின் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டி டப்ளியு ஹப்புவாராச்சி காலமானார்
இலங்கை சிங்கப் படையின் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டி.டப்ளியு. ஹப்புவாராச்சி 90 வயதில் கண்டி பேராதெனிய தனது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
இராணுவ மரியாதைகளுடன் அவரது இறுதி சடங்குகள் விரைவில் நடைபெறும்.