Header

Sri Lanka Army

Defender of the Nation

04th May 2021 13:36:04 Hours

டி.வி தொரண தொலைக்காட்சியின் ‘360’ நிகழ்ச்சியில் ஜெனரல் ஷவேந்திர சில்வா பங்கேற்பு

திங்கள்கிழமை (3) மாலை டி.வி தொரண தொலைக்காட்சியின் பிரபலமான' 360 கலந்துரையாடல் நிகழ்ச்சியில்கொ 19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா பங்கு கொண்டு கொவிட் -19 இன் 3 வது அலை, தடுப்பு நடவடிக்கைகள், புதிய சுகாதார வழிகாட்டுதல்கள், நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் தற்போதுய பி.சி.ஆர் பரிசோதனைகள் புதிய மூலோபாய அணுகுமுறைகள் போன்றவை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

நிகழ்ச்சியின் முழுமையான விடியோ காட்சி இங்கே: