Header

Sri Lanka Army

Defender of the Nation

18th April 2021 23:00:25 Hours

சிறிமெட் குழுவினர் கரப்பந்து போட்டிகளில் பங்கேற்பு

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு முன்னிட்டு ஸ்ரீமேட் (SRIMED) 2 ஆம் நிலை மருத்துவமனையில் பணியாற்றும் தென் சூடானைிலிருக்கும் இலங்கைக் படையினர் ஏப்ரல் 11-12 திகதிகளில் மருத்துவமனை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற கரப்பந்து போட்டிகளில் பங்குபற்றினர்.

போட்டிகளின் வைத்திய நிபுணர்கள், வைத்திய அதிகாரிகள், நிர்வாக அதிகாரிகள், தாதியர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் மருத்துவமனை துணை ஊழியர்கள் ஆகியோர் போட்டிகளில் பங்குபற்றினர்.

மருத்துவமனையின் ஊழியர்களிடையே மனநலம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் ஒவ்வொருவருக்கும் இடையிலான உறவுகளை வளர்ப்பதற்கும் ஏற்ற வகையில் இப்போட்டிகள் அமைந்திருந்தன.