Header

Sri Lanka Army

Defender of the Nation

18th April 2021 09:00:15 Hours

59 வது படைப்பிரிவினருக்கு தமிழ் மொழிக் கல்வி

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 59 வது படைப்பிரிவின் 30 சிப்பாய்களுக்கு தமிழ் மொழி கற்பிக்கும் செயற்றிட்டமானது மார்ச் 02 தொடக்கம் ஏப்ரல் 20 வரையிலான காலப்பகுதியில் 59 வது படைப்பிரிவு தலைமையக வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்வின் இறுதி தின (09) நிகழ்வின் பிரதம விருந்தினராக 59 வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் பீ.டி.சூரியபண்டார கலந்துகொண்டார். spy offers | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp