12th April 2021 17:39:27 Hours
61 வது படைப் பிரிவிற்கு கீழ் இயங்கும் 613 ஆவது பிரிகேட்டின் 14 (தொண்டர்) கெமுனு ஹேவா படையணியின் படையினர், செவ்வாய்க்கிழமை (6) காலியின் பிரபலமான உனவடுன கடற்கரையை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த திட்டம் 61 ஆவது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தம்மி ஹேவகே அவர்களின் மேற்பார்வையில் கீ்ழ் 613 வது பிரிகேட் தளபதி மற்றும் 14 வது (தொண்டர்) கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரியின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.