16th April 2021 13:45:11 Hours
64 வது படைப்பிரிவின் படைத் தளதி மேஜர் ஜெனரல் மஞ்சுல கருணாரத்னாவின் அறிவுறுத்தலின் பேரில் அப்படைப்பிரிவின் படையினர் பெப்ரவரி 22 முதல் ஏப்ரல் 5 வரை 7 இளைஞர்களுக்கான தகவல் தொழில்நுட்ப பயிற்சி திட்டத்தை நடத்தினர்.
நிறைவு விழாவின் முதன்மை விருந்தினராக 64 வது படைப்பிரிவின் தளபதி கலந்து கொண்டு, பாடத்திட்டத்தைப் பின்பற்றிய இளைஞர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.