13th April 2021 06:30:22 Hours
ஏப்ரல் 04 உயிர்த ஞாயிறு தினத்தில் ஒட்டுசுட்டான் கூலாம்முரிப்பு சூசையப்பர் கத்தோலிக்க தேவாலய ஆராதனையில் கலந்துகொண்ட யாத்ரீகர்களுக்கான காலை உணவு பொதிகளை, 64 வது படைப் பிரிவின் படையினர் மற்றும் 14 வது இலங்கை சிங்க படையணியுடன் இணைந்து வழங்கினர் .
64 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுல கருணாரத்ன அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய 150 பொதுமக்களுக்கு இந்த காலை உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.