Header

Sri Lanka Army

Defender of the Nation

13th April 2021 06:15:22 Hours

மேலும் ஒரு தொகை மஞ்சள் மீட்பு

முண்டன்பிடிவீதித் தடையில் இலங்கை பீரங்கிப் படையினர் வாகனத்தில் மேற்கொண்டதேடும் பணியில் , இந்தியாவில் இருந்து நாட்டிற்கு கடத்தப்பட்ட 1989 கிலோ சட்டவிரோத மஞ்சளினை கைப்பற்றினர்.

54 வது படைப்பிரிவின் தளபதியின் உத்தரவின் பேரில் படையினர் செவ்வாய்க்கிழமை (13) இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.