04th April 2021 07:43:20 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் புவியியல் தகவல் அமைப்பு அதனுடன் தொடர்புடைய பயன்பாடுகள் தொடர்பாக பயிற்றுவிப்பதற்காக பயிற்சி பட்டறை நடவடிக்கை பணிப்பகத்தினால் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் ஏப்ரல் 1-2-ல் நடைபெற்றது.
இந்த பயிற்ச்சி திட்டத்தில் வரைப்படம் மற்றும் தரவு சேமிப்பு முறைகளை அடிப்படையாகக் கொண்டு இடம்பெற்றது. பிரிகேடியர் (பதிவு மற்றும் திட்டமிடல்) ஆராய்ச்சி, பகுப்பாய்வு, திட்டம் மற்றும் மேம்பாட்டு கிளை பிரிகேடியர் சுதத் உதயசேன அவர்களால் இப் பட்டறையை நடத்தப்பட்டது.
இந்த பட்டறையில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகங்களின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.
இந்த திட்டமானது கட்டளை அமைப்புகள் மற்றும் அலகுகளின் புவியியல் தகவல் அமைப்பின் பயன்பாடு தொடர்பான அறிவை மேம்படுத்தி கொள்ளும் நிமித்தம் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உதவியது. இங்கு கற்பிக்கப்பட்ட பயிற்சி இராணுவத்தினருக்கு பயன்பாடுமிக்கது என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.
இந்த திட்டத்தில் வன்னி மற்றும் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையங்களில் இருந்து 80 அதிகாரிகள் மற்றும் 100 சிப்பாய்கள் பங்கேற்றனர். spy offers | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp