Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd April 2021 16:46:05 Hours

53 வது படைப்பிரிவு தலைமையகத்தில் புனரமைக்கப்பட்ட விகாரை திறந்து வைப்பு

ஹபரனை 53 வது படைப்பிரிவு தலைமையக வளாகத்தில் முழுமையாக புனரமைக்கப்பட்ட பௌத்த வழிப்பாட்டு தளம் செவ்வாய்க்கிழமை (30) திறந்து வைக்கப்பட்டது. மகா சங்கத்தினரின் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் 53 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த தினத்தில் படையினரால் வணக்கத்திற்குரிய அகுல்கமுவே ஆரியநந்த தேரர் உள்ளிட்டவர்களுக்கான அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

நா உயன விகாரையில் நன்கொடையாளர்கள் வழங்கிய நிதி உதவி திட்டத்தை கொண்டு செயற்படுத்தப்பட்ட இத்திட்டத்தில் 53 வது படைப்பிரிவின் அதிகாரிகளும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர். url clone | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ