Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd April 2021 08:00:37 Hours

மேலும் ஒரு தொகை சட்டவிரோத மஞ்சள் மீட்பு

7 வது விஜயபாகு காலாட் படையின் படையினர் 54 வது படைப்பிரிவு தலைமையகத்தின் புலனாய்வு பிரிவுனருடன் இணைந்து மன்னாரிலுள்ள மன்னார் பாலத்தின் வீதித் தடையில் சோதனை நடத்திய போது 32 கிலோ சட்ட விரோத மஞ்சள் வௌ்ளிக்கிழமை (02) மீட்கப்பட்டது.

சந்தேக நபர் மன்னாரில் இருந்து கண்டிக்கு செல்லும் இ.போ.ச பஸ் ஒன்றில் மஞ்சள் தொகையுடன் சென்றுகொண்டிருந்த போதே சிக்கிக்கொண்டதுடன், அவர் வசமிருந்து 192,000 ரூபாய்க்கும் அதிக பெறுமதியிலான மஞ்சள் மீட்கப்பட்டு அவை மன்னாளர் பொலிஸாரிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. spy offers | Air Jordan