03rd April 2021 16:01:05 Hours
ட்ரோன் உளவு நடவடிக்கையின் பலனாக 121 வது பிரிகேட்டின் 20 வது இலங்கை சிங்கப் படையின் சிப்பாய்களால் சனிக்கிழமை (03) மாலை கதிர்காம் வெஹெரகல வனப்பகுதியிலுள்ள கோனகன் பகுதியில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகளை அழிக்கப்பட்டது.
12 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் 121 பிரிகேட்டின் தளபதி கேணல் உதய சேரசிங்க அவர்களால் மேற்படி நடவடிக்கைள் கண்காணிக்கப்பட்டன.
மறைமுகமாக வனப்பகுதியில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் சட்டவிரோதமான முறையில் நாட்டப்பட்டிருந்த 5 மில்லியன் ரூபாய் மதிப்புடையது என்பதுடன் பின்னர் பொலிஸார் மற்றும் வனப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் குறித்த இடத்திற்கு வருகை தந்தனர்.
அதனையடுத்து பயிரிடப்பட்டிருந்த பயிர்களை படையினர் பொலிஸார் முன்னிலையில் அழித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோனகன பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். latest jordan Sneakers | Jordan Ανδρικά • Summer SALE έως -50%