Header

Sri Lanka Army

Defender of the Nation

01st April 2021 20:17:15 Hours

54 வது படைப்பிரிவு சமிக்ஞை படையினருக்கு 4வது சமிஞ்சைப் படையினரால் வலுவூட்டல்

வேறு படைகளின் சமிஞ்சை சிப்பாய்கள் மற்றும் கனிஸ்ட சமிஞ்சை தொழிநுட்பவியலாளர்களுக்கான திறன்களை மேம்படுத்தும் நோக்கில் சமிஞ்சை கருவிகளை கையாளுகை தொடர்பான 5 நாள் மீட்டல் பயிற்சிநெறி 54 வது படைப்பிரிவு தலைமையகத்தில் 4 வது இலங்கை சமிஞ்சை படையின் மேற்பார்வையில் நடைபெற்றது.

54 வது படைப்பிரிவின் பிரிகேட் மற்றும் அலகுகளின் 28 சிப்பாய்களின் பங்கேற்புடன் இந்த பயிற்சி நெறி 22 மார்ச் மாதம் 2021 தொடக்கம் 22 மார்ச் மாதம் 2021 வரையில் நடைபெற்றது.

இப்பாடநெறியானது செயன்முறை பயிற்சிகளுடன் வானொலி இயக்கம், பரிமாற்ற இயக்கம், மின்கல மீள் சக்தியளித்தல் செயற்பாடுகள், செய்மதி தொலைக்காட்டி அலைவரிசைகளை சரி செய்தல் மற்றும் ஒலி சார் உபகரணங்களை கையாளுதல் போன்ற திறன்களை மேம்படுத்துவதற்கான உள்ளிட்ட காரணங்கள் தொடர்பான அமர்வுகளை உள்ளடக்கியதாக அமைந்திருந்தது. Running sports | nike fashion