Header

Sri Lanka Army

Defender of the Nation

24th March 2021 14:50:33 Hours

சிரத்திக்குளம் பாடசாலை மாணவர்கள் ஊக்குவிப்பு

நன்டாங்கண்டல் சிரத்திக்குளம் அ.த.க. பாடசாலையின் 16 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 65 வது படைப்பிரிவின் 652வது பிரிகேட்டின் 10 வது இலங்கை இலேசாயுத காலாட்படையின்படையினரால் வழங்கப்பட்டது.

ஆரம்ப வகுப்புகளில் கற்கும் மாணவர்களுக்கான நன்கொடையின் செலவினங்களை படையினரால் வழங்கப்பட்டிருந்தன. பாடசாலை மண்டபத்தில் பகிர்ந்தளிப்பு நிகழ்வில் 652 வது பிரிகேட்டின் தளபதிபிரிகேடியர் எச்.எம்.யூ.ஹெரத், 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையின் கட்டளை அதிகாரி 652 வது பிரிகேட்டின் சிவில் விவகார அதிகாரி, ஆசிரியர்கள் மற்றும் பெரியார்கள் கலந்துக்கொண்டனர். Running sports | Nike SB