Header

Sri Lanka Army

Defender of the Nation

24th March 2021 14:00:33 Hours

தொண்டர் படையணி படைத் தளபதி 2 ம் (தொ) இலேசாயுத காலாட் படையினரை சந்திப்பு

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் படைத்தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட செவ்வாய்க்கிழமை (23) களனி 2ம் (தொண்டர்) இலங்கை இலேசாயுத காலாட்படை தலைமையகத்திற்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார்.

முகாம் நுழைவாயில் வழங்கப்பட்ட பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதைக்கு முன்பதாக களனி 2ம் (தொண்டர்) இலங்கை இலேசாயுத காலாட் படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் W.M.W.G.C.K.W பண்டார வரவேற்றார்.

விஜயத்தின் போது, தொண்டர் படைத் தளபதி முகாம் களப்பயணம் மேற்கொண்டார்.பின்னர் நிர்வாகம் மற்றும் வழங்கல் தொடர்பான விடயங்களைப் பற்றி கலந்துரையாடினார். பின்னர்படையினருக்கு உரையாற்றுகையில் படை அலகின் முக்கியத்துவத்தைப் எடுத்துரைத்தார்.

அங்கு அவர் படையணியின் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டதுடன் மரக்கன்று ஒன்றினையும் நாட்டி வைத்தார்.

தொண்டர் படையணியின் பிரிகேடியர் வழங்கல், பிரிகேடியர் நிர்வாகம், கர்ணல் ஒருங்கிணைப்பு அதிகாரி, மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக கர்ணல் ஒருங்கிணைப்பு அதிகாரி, 14 வது படைப்பிரிவு ஒருங்கிணைப்பு அதிகாரி, சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இதன் போது பங்கு கொண்டனர். Buy Kicks | Jordan 1 Mid Tropical Twist , Where To Buy , 554724-132 , Nike Air Max 96 green Men Running Shoes