22nd March 2021 16:00:39 Hours
முல்லைத்தீவு மதவாலசிங்ககுளம் 592 வது பிரிகேட்டின் புதிய தளபதியாக பிரிகேடியர் ஷிந்தக ராஜபக்ஷ சனிக்கிழமை (13) கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
புதிய பிரிகேட் தளபதியை23 வது இலங்கை இலேசாயுத காலாட்படை கட்டளை அதிகாரியினால் அன்புடன் வரவேற்கப்படுவதற்கு முன்பதாக பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர், அவர் அலுவலகத்தில் தனது கடமைகளை ஏற்றுக்கொள்வதை குறிக்கும் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.
அவர் படையினருக்கு உரையாற்றுவதற்கு முன்பதாக முகாம் வளாகத்தில் ஒரு மாங்கன்று ஒன்றினை நாட்டி வைத்தார்.
நிகழ்வின் முடிவில் குழு படம் எடுத்துக் கொண்ட போது பிரிகேட்டின் அனைத்து அதிகாரிகள் மற்றும் சிரேஸ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளும் கலந்து கொண்டனர். best shoes | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf