Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd March 2021 14:24:39 Hours

புனர்வாழ்வு வகிபாங்கு குறித்து அதிகாரிகளுக்கு அறிவூட்டல்

ஆரோக்கிய மத்திய நிலையங்களான1,2,3 (அபிமன்சல), மிஹிந்து செத் மெது மற்றும் ராகம ரணவீரு செவனா மறுவாழ்வு மையங்களில் பணியாற்றும் அதிகாரிகள் குழுவிற்கு மார்ச் 15-19 திகதிகளில் ரணவீரு வள மையத்தில் புனர்வாழ்வு செயல்முறை குறித்து மேலும் அறிவூட்டும் செயலமர்வு நடாத்தப்பட்டது.

செயலமர்வின் நிறைவு விழாவிற்கு பிரதம விருந்தினராக இராணுவ புனர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர கலந்துக் கொண்டு பங்குபற்றியவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். Buy Sneakers | Nike SB