20th March 2021 19:00:27 Hours
இராணுவத்தினரின் சேவையை கருத்தில் கொண்டு கதுருவெல கொமர்ஷல் வங்கி கிளை வியாழக்கிழமை (18) ஆம் திகதி ஹபரனை 53 ஆவது படைப்பிரிவு தலைமையகத்திற்கு அதிநவீன புதிய ஒலி அமைப்பை பரிசாக வழங்கினர்.
53 ஆவது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே பல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக்கூடிய குறித்த நன்கொடையினை நன்றியிடன் பெற்றுக் கொண்டார். Nike Sneakers Store | Air Jordan Release Dates 2020