20th March 2021 13:08:48 Hours
ஓமந்தை 563 ஆவது பிரிகேட் தலைமையகத்தில் புதிதாக கட்டப்பட்ட காவலர் அறை வியாழக்கிழமை (18) 563 ஆவது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பண்டுக்க பெரேரா அவர்களால் திறக்கப்பட்டது.
இந்த புதிய காவலர் அறை பிரதான நுழைவாயிலுக்கு அழகு சேர்க்கும் வகையிலும் பாதுகாப்பு கடமைகளுக்கு உகந்த வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது 56 ஆவது படைப்பிரிவு தலைமையகத்தின் 563 பிரிகேட் தளபதியின் மேற்பார்வையில் குறுகிய நாட்களுக்குள் அமைக்கப்பட்டது.
563 ஆவது பிரிகேட்டின் கட்டுப்பாட்டு அலகுகள் இத்திட்டதின் வெற்றிக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.
21 ஆவது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் 563 பிரிகேட் படையினர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர். Sports Shoes | Nike