21st March 2021 09:00:55 Hours
6 ஆவது இலங்கை போர்கருவி படையணி படையினர், திங்கட்கிழமை (15) வைத்திசாலை ஊழியர்களின் ஒத்துழைப்புடன் மகா திவுல்வெவ பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் டெங்கு தடுப்பு திட்டத்தை மேற் கொண்டனர்.
இதேபோல், திருகோணமலையில் கல்மெட்டியாவ வித்தியாலய வளாகத்தில் 15 இலங்கை இலேசாயுத காலாட் படையினரின் சிரமதான பணி 15ம் திகதி தொடங்கப்பட்டது.
இரண்டு திட்டங்களும் 22வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா ஆலோசணைக்கு அமைவாக 223 வது பிரிகேட்டின் தளபதி பிரிகேடியர் சாந்த பெரேராவின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டன.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இத்திட்டத்திற்கு படையினருடன் இணைந்து தங்கள் முழு ஆதரவை வழங்கினர். Nike Sneakers | Sneakers