17th March 2021 22:20:32 Hours
மல்லாவி மாந்தை பகுதியலுள்ள சிரடிக்குளம் ஆரம்ப பாடசாலை வளாகத்தில் பொது மக்களுடன் இணைந்து 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையினர் ஞாயிற்றுக்கிழமை (14) சிரமதான பணிகளை முன்னெடுத்தனர்.
இப்பகுதியிலுள்ள பொதுமக்கள் தாமாக முன்வந்து சிரமதான பணிகளில் பங்கெடுத்துக் கொண்டதுடன் விருந்துபசார நிகழவும் இடம்பெற்றது.
65 வது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டிக்கிரி திஸாநாயக்க அவர்கள் 652 பிரிகேட் தளபதியிடம் இத்திட்டத்தை தொடருமாறு அறிவுறுத்தினார். affiliate tracking url | Nike Air Jordan XXX Basketball Shoes/Sneakers 811006-101 Worldarchitecturefestival