18th March 2021 15:00:01 Hours
இராணுவ வழங்கல் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் ரஞ்சன் பிரேமலால் அவர்களின் வழிகாட்டலுக்கமைய 25 அதிகாரிகள் 32 சிப்பாய்களுக்கான விணியோக பரீட்சாத்த்த்துக்கான தலைமையக வழங்கள் கட்டளை தொடர்பான பயிற்சி பட்டறையொன்று கொஸ்கமவிலுள்ள மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் இராணுவ வழங்கல் பிரிவில் புதன்கிழமை (17)இடம்பெற்றது.
இந்த பயிற்சி பட்டறையில் பங்குபற்றிய அதிகாரிகள் மற்றும் ஏனைய சிப்பாய்களுக்கு பங்கு பற்றியமைக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. Adidas shoes | Nike News