Header

Sri Lanka Army

Defender of the Nation

18th March 2021 18:00:01 Hours

மத்திய பாதுகாப்பு படையினரால் அவசர தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள்

தியாதலாவ பிரதேச செயலக பிரிவின் வலன்ஹின்ன பகுதியில் உள்ள மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக படையினரால் வியாழக்கிழமை (18) ஏற்பட்ட திடீர் தீப்பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

படையினரால் சில மணிநேரங்களுக்குள் தீப்பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட போதும், அவசர தீர்ப்பரவல் காரணமாக ஏழு ஏக்கர் நிலபரப்பு நாசமடைந்திருந்தது.

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவகே அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். Nike air jordan Sneakers | Nike