Header

Sri Lanka Army

Defender of the Nation

17th March 2021 16:37:10 Hours

54 வது படைப் பிரிவின் ஒத்துழைப்புடன் குப்பைகளை மறுசுழற்சி செய்யும் பணிகள் ஆரம்பம்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 54 வது படைப்பிரிவு படையினர், புதன்கிழமை (10) மடுவில் உள்ள பிராந்திய வனவிலங்கு அலுவலகத்தின் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தூய்மையாக்கல் திட்டமொன்றை ஆரம்பித்ததுடன் வான்கலே சரணாலய பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை மீள் சுழற்சி செய்யும் பணிகளுக்கு தங்களது ஒத்துழைப்பை வழங்கினர்.

54 வது படைப் பிரிவின் தளபதியின் ஒத்துழைப்பில் முன்னெடுக்கப்பட்ட இந்த திட்டம் , உயிரியல் பல்வகைத் தன்மையின் அழியாத பிற பொருட்களுக்குள் குப்பைகளை மீற்சுழற்சி செய்வதற்காகவும் எதிர்பார்கப்படுகிறது. trace affiliate link | Beyonce Ivy Park x adidas Sleek Super 72 ICY PARK White , Where To Buy , GX2769 , Ietp