Header

Sri Lanka Army

Defender of the Nation

17th March 2021 16:36:10 Hours

23 வது கஜபா படையினர் மற்றும் 3 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினர் ஒன்றிணைந்த சமூக பணிகள் முன்னெடுப்பு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 122 வது பிரிகேடின் கீழ் இயங்கும் 23 வது கஜபா படையணி மற்றும் 3 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படையினரால் கூட்டாக இணைந்து கதிர்காமம் வெந்தசிட்டிகம பாதை மற்றும் அதனை அண்டியுள்ள பகுதியை சுத்தம் செய்யும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை (14) முன்னெடுக்கப்பட்டன.

122 வது பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் , 23 ஆவது கஜபா படையணியின் மற்றும் 3 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரிகள் அவர்களின் படையினருடன் இந்த பணிகளை ஒரு நாளைக்குள் நிறைவு செய்தனர். latest Running Sneakers | Air Jordan Sneakers