17th March 2021 16:40:40 Hours
மாலியில் உள்ள (மினுஸ்மா) ஐக்கிய நாடுகள் சபையின் கீழ்சேவையாற்றும் இலங்கை அமைதிகாக்கும் படைக் குழுவினர் 2021 மார்ச் 21 ஆம் திகதிக்குள் இதுவரை 21 கொம்பட் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுடன் கடந்த சில மாதங்களில் 15 மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களை (ஐ.இ.டி) மீட்டுள்ளனர்.
மினுஸ்மா அமைதிகாக்கும் நடவடிக்கையின் கட்டளை அதிகாரிகளின் சிறந்த திருப்திக்கு மத்தியலான அந்த நடவடிக்கைகள் மூலம் அதன சொந்த படையனிர் , மினுஸ்மா உபகரணங்கள் அல்லது அப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் எவருக்கும் தீங்கு விளைவிக்கவில்லை.
மீட்கப்பட்ட பெரும்பாலான கண்ணிவெடிகள் சாலையோரங்களில் காணப்பட்டன, அந்த மாகாணங்களில் வி.ஐ.பி.க்கள் மற்றும் நிர்வாகிகளை குறிவைத்து மொப்தி, கிடால் மற்றும் டோம்போக்டோ பகுதிகளில் பழங்குடி போராளிகளால் புதைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
கடந்த சில மாதங்களில் மினுஸ்மா படைத் தளபதி மற்றும் பிற உயர் இராணுவ மற்றும் சிவில் நிர்வாகிகள் ஐ.நா இலங்கை அமைதிகாக்கும் படையினரின் முகாமுக்கு வருகை தந்து இலங்கை அமைதிகாக்கும் படையினர் மற்றும் அவர்களின் செயல்திறனைப் பாராட்டினர். Nike footwear | Yeezy Boost 350 Trainers