Header

Sri Lanka Army

Defender of the Nation

13th March 2021 16:15:39 Hours

திடீர் காட்டுத் தீப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டது

ரம்பொடை தவலந்தென்ன பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து ஞாயிற்றுக்கிழமை (14) மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 112 பிரிகேட் படையினரால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

112 பிரிகேட் தளபதி பிரிகேடியர் அனுர திசாநாயக்கவின் மேற்பார்வையில், 3வது (தொ) இலங்கை சிங்கப் படையினரின் திறமான முயற்சிகளின் பலனாக தீர்பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. Best Authentic Sneakers | Nike Shoes