13th March 2021 16:30:39 Hours
கல்குளம் ஸ்ரீபுர பகுதியில் அமைந்துள்ள 62 வது படைப்பிரிவின் அதிகாரிகளுக்கான புதிய தங்குமிடக் கட்டத்தொகுதி அமைப்பதற்கான அடிக்கல் 62 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸெல்ல அவர்களால் புதன்கிழமை (10) நாட்டி வைக்கப்பட்டது.
மகா சங்கத்தின் ஆசிர்வாதங்களுடன் இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் 62 வது படைப்பிரிவு தலைமையகத்தின் அனைத்து அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்ததுடன் அப்பிரிவின் பொறியியல் சேவை படையினரும் கலந்துகொண்டனர் Authentic Sneakers | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp