Header

Sri Lanka Army

Defender of the Nation

13th March 2021 14:00:02 Hours

இலங்கை பீரங்கிப் படைத் தலைமையகத்தில் படையினருக்கான சலவை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது

தலைமையகத்தில் இலங்கை பீரங்கி படையினரின் நலனுக்காக முழு தானியங்கி நவீன சலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி பொருத்தப்பட்ட சலவை அறையொன்று வெள்ளிக்கிழமை (12) இலங்கை இராணுவ தொண்டர் படையின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

அதற்கமைய பெயர் பதாகையை திறந்து வைக்கப்பட்ட பின்னர் திறப்பு விழாவின் அடையாளமாக ரிப்பன் வெட்டப்பட்டது. இந்நிகழ்வில் நிலையத் தளபதி, பிரிகேடியர் மஞ்சுள காரியவசம், பிரதி தளபதி பிரிகேடியர் ஜனக ரணசிங்க, பிரிகேட் தளபதி சமில முணசிங்க உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர். Running Sneakers Store | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092