Header

Sri Lanka Army

Defender of the Nation

13th March 2021 15:00:04 Hours

கெடட் அதிகாரிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

இலங்கை இராணுவத்தினால் ஆற்றமிக்கவர்களும்,தேசத்தின் மீது பற்று கொண்டவர்களுமான (18- 23 வயதுக்கிடைப்பட்ட) இளைஞர்களிடமிருந்து கெடட் அதிகாரிகளாக இணைந்துகொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பங்களுகான இறுதி திகதியாக 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.மேலதிக விவரங்களுக்கு https://www.army.lk/officers Running sport media | Hats to Match Jordans Hyper Royal Bulls Hat