08th March 2021 15:00:24 Hours
வாகறையிலுள்ள 233 பிரிகேட் தலைமையகத்தின் 30 வது ஆண்டு நிறைவு விழா (28) ஞாயிற்றுக்கிழமை சர்வமத வழிபாடுகளுக்கு மத்தியில் இடம்பெற்றது.
ஆண்டு நிறைவு விழாவின் போது 9 வது இலங்கை பீரங்கி படையினரால் 233 வது பிரிகேட் தளபதி கேணல் வசந்த ஆப்ரூ அவர்களுக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை செய்யப்பட்டதுடன், சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டதுடன் மதிய விருந்துபசாரத்திலும் பங்கேற்றார். Best Authentic Sneakers | Air Jordan