Header

Sri Lanka Army

Defender of the Nation

08th March 2021 16:20:24 Hours

7வது இலங்கை இராணுவ 7 வது இலங்கை

முல்லைத்தீவு பாதுகாப்பு படைதலைமையக தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்‌ஷ, 7 வது இலங்கை இராணுவ போர்க்கருவி படையணிக்கு தனது உத்தியோகபூர்வ விஜயத்தை ஞாயிற்றுக்கிழமை 07) மேற்கொண்டார்.

இதன்போது தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், கட்டளை அதிகாரி மேஜர் ஏ.எம்.ஆர்.எச்.பி அபேசிங்க அவர்களால் வரவேற்பளிக்கப்பட்டது.

அதனையடுத்து தளபதியால் படையினருக்கான தங்குமிட வசதிகள் பற்றி ஆராயப்பட்டதுடன், குறைந்தபட்டச வளங்களை கொண்டு படைப்பிரிவு வளாகத்தை தரமாக பேணுகின்றமைக்காக படையினருக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

நிறைவாக முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக அதிகாரிகளுக்கான விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட அவர் விருந்தினர் பதிவேட்டில் தனது எண்ணப்பகிர்வுகளை பதிவிட்டதோடு வாழ்த்து குறிப்புகளையும் பதிவிட்டார். Nike footwear | Cactus Plant Flea Market x Nike Go Flea Collection Unveils "Japan Made" Season 4